TNPL 2025 Eliminator | வாழ்வா?.. சாவா? ஆட்டத்தில் திண்டுக்கல் செய்த மேஜிக்
டிஎன்பிஎல் Eliminator சுற்றில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 16 புள்ளி
4 ஓவர்களில் 143 ரன்களை எடுத்தது. இதன்படி
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றில் நுழைந்தது.
Next Story
