Tilak Varma யாருய்யா இந்த திலக் வர்மா? `தனி ஒருவனாக’ பாக்.,ஐ பஞ்சராக்கி, கோப்பையை தட்டி தூக்கிய கதை
Tilak Varma யாருய்யா இந்த திலக் வர்மா? `தனி ஒருவனாக’ பாக்.,ஐ பஞ்சராக்கி, கோப்பையை தட்டி தூக்கிய கதை
ஆசிய கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அனி சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Next Story
