த்ரில்லரை விஞ்சும் IPL - காத்திருக்கும் சுவாரஸ்யம்.. நாளை அவிழுமா மர்மம்?
ஐதராபாத்திடம் தோல்வியை தழுவிய லக்னோ அணி, ப்ளே ஆப் ரேஸில் வெளியேறிய நிலையில், எஞ்சிருக்கும் ஒரு இடத்தை யார் பிடிக்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று, ப்ளே-ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் சுற்று இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 4வது அணியாக ப்ளே ஆப் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.
Next Story
