இந்த ஒரு ஆட்டம்..மாறுமா தலையெழுத்து..? `BP' டேப்லெட்டோடு காத்திருக்கும் ரசிகர்கள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அதே 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.
2 புள்ளிகளுடன் இங்கிலாந்து 6வது இடத்தில் உள்ளது. அதே 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 9வது இடத்திலும் உள்ளன. வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை, கடைசி இடத்தில் இருக்கிறது.
Next Story