"காரணம் இதான்.." | விசாரணை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்
RCB வெற்றிப் பேரணியில் 11 பேர் பலி - அறிக்கை சமர்ப்பிப்பு
RCB வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம்/ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது/விசாரணை அறிக்கையை அரசு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது/RCB அணி நிர்வாகம் மீதும் அறிக்கையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது/விராட் கோலியை வைத்து வெற்றிப்பேரணிக்கு அழைப்பு விடுத்த RCB நிர்வாகம்/போலீஸ் அனுமதி கிடைப்பதற்கு முன்பே இலவச அழைப்பு என ரசிகர்களை அழைத்ததாகவும் அறிக்கையில் தகவல்
கர்நாடக அமைச்சரவையில் அறிக்கை தொடர்பான ஆலோசனை இன்று நடைபெறுகிறது
Next Story
