Abinaya | AsianGames | "எதுக்கு பொம்பள புள்ளைய இவ்வளோ தூரம் அனுப்புறன்னு கேட்டாங்க..ஆனா இன்னைக்கு.."

"எதுக்கு பொம்பள புள்ளைய இவ்வளோ தூரம் அனுப்புறன்னு கேட்டாங்க..ஆனா இன்னைக்கு.."

Abinaya | Asian Games | ``எதுக்கு பொம்பள புள்ளைய இவ்வளோ தூரம் அனுப்புற.. சீக்கிரம் கல்யாணம் பண்ண வேண்டியது தானேன்னு கேட்டாங்க.. ஆனா இன்னைக்கு..'' | வெண்கலம் வென்ற அபிநயா பேச பேச அரங்கில் தெரிந்த ரியாக்‌ஷன் #CMVijay #abinaya #asiangames #sports #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com