பிளேயிங் 11ல் இடமில்லை... திடீரென BATTING ஆட வந்த சஞ்சு சாம்சன்..

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஆட்டத்தில் களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடியது கவனம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com