#Justin || CSK அணியில் களமிறங்கும் இளம் சிங்கம் | ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | IPL 2025

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் தென்னாப்பிரிக்க இளம் சிங்கம் டிவால்ட் பிரெவிஸ்/தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கேஅணியில் சேர்க்கப்பட்டுள்ளார்/காயம் அடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டிவால்ட் பிரெவிஸ் /20 ஓவர் போட்டிகளில் இதுவரை 87 ஆட்டங்களில் விளையாடிய டிவால்ட் பிரெவிஸ் 1,787 ரன்கள் எடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்