இன்னைக்கு தான் REAL GAME RCB VS MI காத்திருக்கும் மெகா ட்ரீட்

x

ஐபிஎல் தொடர்ல இன்னக்கு நடக்க இருக்குற 20வது லீக் போட்டில ஐந்து முறை சாம்பியனான மும்பை, பெங்களூர எதிர்கொள்ள இருக்கு... மும்பை வான்கடே மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கு.. மூன்றாவது வெற்றிக்கு பெங்களூரும், 2வது வெற்றிக்கு மும்பையும் இலக்கு வச்சுருக்கு... இரு அணிகளும் பல நட்சத்திர பேட்டர்கள கொண்டு இருக்குறதால பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்துல இன்னக்கு ரன் மழைய எதிர்பார்க்கலாம்... ஏகப்பட்ட ரசிகர்கள கொண்டு இருக்குற இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும் எதிர்பார்ப்பயும் ஏற்படுத்தி இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்