ரெய்னா ருத்ர தாண்டவம் ஆடிய நாள் - சிஎஸ்கே புகழாரம்
Suresh Raina | CSK | IPL | ரெய்னா ருத்ர தாண்டவம் ஆடிய நாள் - சிஎஸ்கே புகழாரம்
ஐபிஎல்ல QUALIFIER ONE போட்டியில பஞ்சாப்-ஐ வீழ்த்தி 4வது முறையா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியிருக்கு ஆர்.சி.பி.
எப்படியாவது கோப்பையை வெல்வோம்னு 18 வருஷமா ஏக்கத்தோட ஃபேன்ஸ் காத்திருக்க, இந்த முறை நிச்சயம் கப்தான்னு நம்ப வைக்குற அளவுக்கு விளையாடிட்டு வராங்க ஆர்.சி.பி.
இப்படி இருக்க, சிவானந்த் என்ற ஆர்.சி.பி ரசிகர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதுன கடிதம் செம்ம வைரலா சுத்திட்டு இருக்கு
அதுல, எப்படியும் ஜூன் 3ஆம் தேதி நடக்கப்போற இறுதிப்போட்டியில ஆர்.சி.பி கண்டிப்பா கப் அடிச்சிரும், இதை கர்நாடக மக்கள் கொண்டாடுற விதமா ஜூன் 4ஆம் தேதி பொது விடுறை அறிவிக்கனும்னு வேண்டுகோள் விடுத்துட்டாரு.
இந்த கடிதம் சோசியல் மீடியால வைரலா சுத்திட்டு இருக்கு..
Next Story
