'பேட்ட' ஸ்டைலில் சஞ்சு சாம்சனை வரவேற்ற சிஎஸ்கே

x

ஐபிஎல்லில் ரவீந்திர ஜடேஜா, ஆல்ரவுண்டர் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சென்னை அணி TRADE முறையில் வாங்கியது.

இந்த சூழலில், ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் காட்சியை போன்று சிஎஸ்கே மாஸான வீடியோவை தயாரித்து இணையத்தில் பகிர்ந்துள்ளது.

இதில், சஞ்சு சாம்சன், நடிகர் பாசில் ஜோப் இணைந்து வரும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்