பிறந்தநாளை எளிமையாக கேக் வெட்டி கொண்டாடிய `தல' தோனி - வைரல் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 44வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், ராஞ்சியில் தன் நண்பர்களுடன் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது...
Next Story
