Test Match | India | தென் ஆப்பிரிக்காவை அலறவிட்ட இந்தியா

x

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 37 ரன்கள் எடுத்துள்ள நிலையில்,122 ரன்கள் பின்தங்கி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்