

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மொத்தம் 7 போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றி கண்டு 360 புள்ளிகள் பெற்றுள்ளது, இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் தென்னாப்பிரிக்கா அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது...