Tennis | மேட்ரிட் ஓபன் டென்னிஸ் - அரைஇறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் - அரைஇறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்
Tennis | மேட்ரிட் ஓபன் டென்னிஸ் - அரைஇறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்
Published on

Tennis | மேட்ரிட் ஓபன் டென்னிஸ் - அரைஇறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னர்

உலகத்தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் வெற்றி பெற்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் 19 வயது இளம் வீரர் ரஃபேல் ஜோடரை, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் சின்னர் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், ஏடிபி 1000 மாஸ்டர்ஸ் (ATP 1000 Masters) தொடரின் அனைத்து ஒன்பது போட்டிகளிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஆறாவது வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றுள்ளார்.

முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய சின்னர், இரண்டாவது செட்டில் ஜோடரின் சவாலை முறியடித்து டை-பிரேக்கரில் வெற்றியை உறுதி செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com