மற்றொரு போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ காஃப் (COCO GAUFF) பெல்ஜிய வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸை(ELISE MERTENS) ஆறுக்கு பூஜியம், ஆறுக்கு இரண்டு என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.