``நான் வந்துட்டேன்னு சொல்லு'' மீண்டும் பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்னிட்டு, இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயிற்சியை தொடங்கியுள்ளார். அபிஷேக் நாயருடன் இணைந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ரோகித், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மனதில் வைத்தே ரோகித் சர்மா முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்