வேர்ல்டுகப் அடித்த இந்திய மகளிர் டீமுக்கு பிரமாண்ட பரிசு மழை
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.....
புதிதாக அறிமுகமாகும் "சியாரா" ரக கார், இந்திய வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் (tata motors) நிறுவனம் தெரிவித்துள்ளது...
Next Story
