ஒரே மூவில் காலியான வெளிநாட்டு வீரர் - அசால்ட்டாக அடித்த தமிழன் குகேஷ்
கிராண்ட் சுவிஸ் செஸ் - 3ம் சுற்றில் குகேஷ், வைஷாலி வெற்றி
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் FIDE Grand Swiss செஸ் தொடரின் 3ம் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், வெற்றி பெற்றார். ஓபன் பிரிவின் 3ம் சுற்றில் ஸ்பெயின் வீரர் டேனில் யுஃபா உடன் Daniil Yuffa குகேஷ் மோதினார்... இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், யுஃபாவை எளிதில் வீழ்த்தினார். மறுபுறம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, ஆஸ்திரிய வீராங்கனை ஆல்கா படெல்காவை Olga Badelka 3வது சுற்றில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றார்
Next Story
