பரிதாப நிலையில் `ஆண்டை’ ஆஸி., - இந்தியாவை காவு வாங்க காத்திருக்கும் `அந்த’ வீக்னெஸ் பாய்ண்ட்? டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கவுள்ள சூழலில் நட்சத்திர அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு...