டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில், ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வீறுநடைபோட்டு வருகிறது.