டி20 உலகக்கோப்பை - ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதல் டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெறும் 44-வது லீக் போட்டியில், ஜிம்பாப்வே மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.