T20 | IND vs NZ | நியூஸிலாந்தை அலறவிட்ட இந்தியா
2 வது டி20 போட்டி - இந்தியா அபார வெற்றி
இந்தியா -நியூசிலாந்து இடையே நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் 209 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
Next Story
