டி20 தொடர் - சிறந்த ஃபீல்டர் விருதை வென்ற துருவ் ஜுரெல்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் fileder விருதை துருவ் ஜுரெல் dhuruv jurel வென்றார். மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் சப்ஸ்டியூட் substitute ஃபீல்டராக களமிறங்கி சிறப்பாக கீப்பிங் செய்த துருவ் ஜுரெல், 3 கேட்ச்சுகளைப் பிடித்தார். இந்நிலையில் துருவ் ஜுரெலுக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணிவித்தார். இது தொடர்பான காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Next Story
