Suryavanshi | Ind Vs Pak | Final | வம்பிழுத்தபாக், பவுலருக்கு சூர்யவன்ஷி கொடுத்த ஆக்ரோஷ பதிலடி

x

இளையோர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தனது விக்கெட்டை கைப்பற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் அலி ராசாவுடன் சூர்யவன்ஷி வார்த்தைகளால் சண்டையிட்டதோடு, தனது ஷூவை காட்டி செய்கை செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த தொடரில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷியின் பேட்டிங் அணுகுமுறை இணையத்தில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் போட்டி விளையாடுகிறோம் என்பதை மறந்து டி20 போல் போட்டியை அணுக இந்திய வீரர்கள் முயன்றதே இந்த தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்