துலீப் டிராபி - துணை கேப்டனாக சூர்யவன்ஷி நியமனம் துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயது இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்... கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டுள்ளார்