SA டி20 - 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ்

x

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது....

இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்