மாநில அளவிலான கூடைபந்து போட்டி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான கூடைபந்து போட்டி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
Published on
நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சென்னை, நெல்லை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் ஆட்டத்தில் நெல்லை-சென்னை அணிகளும் இரண்டாவது பிரிவில் வள்ளியூர் மற்றும் சிவகங்கை அணிகளும் மோதின.
X

Thanthi TV
www.thanthitv.com