மாநில அளவிலான கால்பந்து போட்டி - அசத்திய வீரர்கள்.. மதுரை அணி முதலிடம்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகள் திறந்த வெளி மின்னொளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டியில் கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து 22- அணிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டியில் "மதுரை புட்பால் கிளப் அணியும், சிவகாசி ஏ.கே. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விறுவிறுப்பாக மோதியதில் சிவகாசி அணியை வீழ்த்தி மதுரை அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்