SS Vs CSG | TNPL Today Match | சேப்பாக்கின் ஆதிக்கத்தை தொடருமா?
TNPL தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வென்ற சேப்பாக் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றை வென்ற சேலம் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் இந்த இரு அணிகளின் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
