தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா... 2வது அரையிறுதி ஆட்டம் உறுதி

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உறுதியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. இந்த இரு அணிகளும் இந்த இடங்களை உறுதி செய்து இருப்பதால், அரையிறுதி ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் இடையே, உறுதியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்