ஃபீல்டிங் கோச்சையே ஃபீல்டிங் செய்ய வைத்த தென் ஆப்பிரிக்கா
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரே களத்தில் ஃபீல்டிங் செய்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. போதிய SUBSTITUTE ஃபீல்டர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் இல்லாததால் ஃபீல்டிங் பயிற்சியாளர் வான்டிலே வாவும் WANDILE GWAVU போட்டியின்போது ஃபீல்டிங் செய்தார். கடந்த ஆண்டு,, பயிற்சியாளராக இருந்த J.P டுமினி ஃபீல்டிங் செய்ததை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Next Story
