புதிய மைல்கல்லை எட்டிய ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்...
இலங்கைக்கு எதிரான போட்டியில் 80 ரன்கள் விளாசியதன் மூலம், 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனைகளின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா நான்காவது இடம்பிடித்துள்ளார்
Next Story
