டி20 போட்டியில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

டி20 போட்டியில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

ஹாங்காங் மகளிர் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை, ஸ்மிருதி மந்தனா 57 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார்...

சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதங்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

#cricket #SmritiMandhana #T20 #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com