‘வெள்ளி மகன்’ ராஜா முத்துப்பாண்டி - பெருமிதத்தில் குடும்பத்தினர்!

‘வெள்ளி மகன்’ ராஜா முத்துப்பாண்டி - பெருமிதத்தில் குடும்பத்தினர்!

கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி, காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ பிரிவில் 286 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com