ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடம்

x

PRINCE OF INDIAN CRICKET-னு சிலாகிக்கப்படுற நம்ம சுப்மன் கில் Shubman Gill ஐசிசி ஓடிஐ ரேங்கிங்ல முதலிடத்திற்கு வந்துருக்காருங்க...

என்னா இந்த பையன் இப்படி அவுட் ஆகுறானு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த பிஜிடி தொடர்ல கில்-ஐ Gill விமர்சிச்சி தள்ளுனாங்க...

அப்டியே கட் பண்ணி இந்தியாவுக்கு வந்தா, இங்கிலாந்து உடனான ஒருநாள் சீரிஸ் போட்டு பொல பொலனு பொழந்துட்டான்....

ஒரு சதம், 2 அரைசதம்னு இங்கிலந்து பவுலிங்க சிதறடிச்ச கில், ஐசிசி ஓடிஐ ரேங்கிங்ல 796 புள்ளியுடன் முதலிடத்தை பிடிச்சிட்டாரு....


Next Story

மேலும் செய்திகள்