Shubman Gill | T20 World Cup T20 உலக கோப்பை.. சுப்மன் கில்லை நீக்கியது ஏன்? - வெளியான விளக்கம்
டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு, அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது காரணமாக இருக்கலாம் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்..
உலகக்கோப்பையை வெல்ல அணியின் கட்டமைப்பு முக்கிய காரணம் என்பதால், சில தவிர்க்க முடியாத முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும், அணியின் பலத்தையும், கட்டமைப்பையும் கருத்தில்கொண்டே கில்-ஐ நீக்க முடிவெடுத்திருப்பதாகவும் அகர்கர் விளக்கம் அளித்தார்.
Next Story
