CSK - சென்னை ஸ்பெஷல் குழம்பு - பங்கமாய் கலாய்த்த ஸ்ரேயாஸ்.. வைரலாகும் வீடியோ

x

தொடர்ந்து தோல்விய சந்திச்சிட்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் டீம், செவ்வாய்க்கிழமை சண்டிகர்ல நடக்குற போட்டியில பஞ்சாப்பை எதிர்கொள்றாங்க..

இந்த போட்டிக்காக ஸ்ரேயஸ் நடிச்சிருக்க புரோமோ இப்ப வைரலா ஓடிட்டு இருக்கு..

ஓட்டல்ல சாப்பிட என்ன வேணும்னு SEVER கேட்க, அதுக்கு சிஎஸ்கேனு சொல்லியிருக்காரு.. இதுக்கு அவர் கொடுத்த விளக்கம் சென்னை ஸ்பெஷல் குழம்புனு சொல்ற அந்த புரோமோ, சென்னை ஃபேன்ஸை ரொம்ப கடுப்பு ஏத்த வச்சிடுச்சி...

இதை ஷேர் பண்ணி சிஎஸ்கேவ பலர் கலாய்ச்சிட்டு வர, நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சேனு சிஎஸ்கே ஃபேன்ஸும் நொந்து போயி இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்