பல்தான்ஸை பஞ்சராக்கி கெத்தாக குவாலிஃபயருக்கு சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்.. எலிமினேட்டரில் MI
ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, குவாலிஃபயர்-1-ல் (QUALIFIER ONE) விளையாடுவதை பஞ்சாப் உறுதி செய்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமையாத சூழலில்,,, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அரைசதம் அடித்து 57 ரன்களில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை 184 ரன்கள் எடுத்தது.
Next Story
