இந்திய ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் பயிற்சியின் போது இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டது. இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்தன.

இதில் இந்திய அணி 1 க்கு 2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதையடுத்து 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோது இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கையில் கட்டுடன் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்