ஒரு நாள் போட்டியில் இருந்து சோயிக் மாலிக் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒரு நாள் போட்டியில் இருந்து சோயிக் மாலிக் ஓய்வு
Published on
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த 37 வயது சோயிப் மாலிக், நடப்பு உலக கோப்பை போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.இந்நிலையில்,வங்கதேச அணிக்கு எதிரான கடைசி போட்டியுடன் அவர், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com