தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார். கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள மருத்துவர்கள் வீரர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.