Shikhar Dhawan's new girlfriend named Sophie Shine | புதிய காதலி குறித்து ஓபனாகசொன்ன ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் டீம் முன்னாள் பிளேயரான ஷிகர் தவான் முதல் மனைவியோட விவாகரத்து பண்ணிட்டு, 11 வயது மகனையும் பிரிஞ்சி வாழ்ந்துட்டு இருக்காரு.
இந்த நேரத்துல அவர் ஐயர்லாந்தை சேர்ந்த SOPHIE SHINE என்பவரை காதலிச்சிட்டு வரதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு. 2 பேரும் துபாய்ல நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டிய பக்கத்து பக்கத்துல அமர்ந்து பார்க்க, அந்த வீடியோ வைரலானது.
இப்ப ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில பங்கேற்ற தவான்கிட்ட நீங்க லவ் பண்றீங்களானு கேள்வி கேட்ருக்காங்க. ஆமாம்னு பதில் சொன்ன தவான், இந்த ரூம்லயே ரொம்ப அழகா இருக்க பொண்ணுதான் என் காதலினு சொல்ல, கேமரா மேன் அப்படியே சோஃபி பக்கம் கேமராவை திருப்பினாரு.
அப்புறம் என்ன காதல் உறுதினு எல்லாம் கமென்ட் போட்டுட்டு இருக்காங்க..
Next Story
