கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வழங்கிய நடன பயிற்சி - ரகானே மற்றும் அஸ்வின் உற்சாக நடனம்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், நடனப் பயிற்சி வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வழங்கிய நடன பயிற்சி - ரகானே மற்றும் அஸ்வின் உற்சாக நடனம்
Published on
நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், நடனப் பயிற்சி வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில், போட்டிகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், ஷிகர் தவான் நடனமாடி பயிற்சி அளித்த உற்சாகமான காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ரகானே மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகிய இருவருக்கும் அவர் நடன பயிற்சி வழங்கியதும், இருவரும் அதைப் பார்த்து ஆடிய காட்சியும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com