சேவாக் ஓபனிங் - சச்சின்-கங்குலி கேம் - யுவி 6 சிக்சஸ் - நெகிழ்ந்த தோனி

x

கிரிக்கெட்ல சேவாக் ஓப்பன் open பண்ணது, சச்சின்- கங்குலி பார்ட்னர்ஷிப் ரொம்ப பிடிக்கும்னு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி சொல்லி இருக்காரு... podcast-ல எந்த வீரர்கள் இணைந்து விளையாடுறது உங்களுக்கு பிடிக்கும்னு தோனிக்கிட்ட கேள்வி கேட்கப்பட்டுச்சு... அதுக்கு பதிலளிச்ச தோனி, இந்திய வீரர்கள்தான் தன்னோட தேர்வுன்னு சொன்னாரு... 2007 டி20 உலகக்கோப்பை தொடர்ல யுவராஜ் சிங் ஒரே ஓவர்ல ஆறு சிக்ஸ் அடிச்சதும் தனக்கு பிடிச்ச மொமன்ட்ன்னு சொல்லி மகிழ்ந்து இருக்காரு தோனி...


Next Story

மேலும் செய்திகள்