உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி

ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி
Published on
ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலக சாதனை படைத்ததுடன், தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளார். ஆடவருக்கான10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட அவர், 246.3 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். முன்னதாக அவர் 245 புள்ளிகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது 246.3 புள்ளிகள் எடுத்ததன் மூலம் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com