16 வயதில் சாதனை படைத்த இந்திய வீரர் சௌரப் சவுத்திரி

ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சௌரப் சவுத்திரி.
16 வயதில் சாதனை படைத்த இந்திய வீரர் சௌரப் சவுத்திரி
Published on
ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற சௌரப் சவுத்திரிக்கு வயது 16. தனது 15 வயதில் தான் மீரட் நகரில் துப்பாக்கிச் சுடுதலுக்கு பயிற்சியை தொடங்கினார். பயிற்சியின் போதே சிறந்து விளங்கிய அவர், ஜெர்மனியில் நடைபெற்ற உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்று அசத்தினார். இந்த நிலையில், தற்போது ஆசிய போட்டியில், செளரப் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com