சாம்சன் - நினைவலைகளை பகிர்ந்த R.R.
ராஜஸ்தான் அணியில் இருந்து சென்னை அணிக்கு டிரேட் (trade) செய்யப்பட்டுள்ள சஞ்சு சாம்சனுக்கு ஆர்.ஆர். அணி நிர்வாகம் நன்றி தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான் வீரர்கள் சாம்சனுடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்...
Next Story
