Saloon Car Racing | நாம ஓட்டும் சாதா காரா இப்படி சீறுது! இப்படி ஒரு ரேஸா...எப்படி ரெடியாகுது கார்?

நாம ஓட்டும் சாதா காரா இப்படி சீறுது! இப்படி ஒரு ரேஸா...எப்படி ரெடியாகுது கார்?

#SaloonCarRacing | #carracing Saloon Car Racing | நாம ஓட்டும் சாதா காரா இப்படி சீறுது! இப்படி ஒரு ரேஸா...எப்படி ரெடியாகுது கார்? “மோட்டார்ஸ்போர்ட்ஸில் வேகம் மட்டுமல்ல... ஒவ்வொரு காரின் வடிவமைப்பும், தொழில்நுட்பமும், Racing விதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், நாம் சாலையில் பார்க்கும் சாதாரண கார்களைப் போல தோற்றமளித்தாலும், பந்தயக் களத்தில் முற்றிலும் வேறுபட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ள சலூன் கார்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com