எம்.ஐ மேட்ச் - பாண்டியா - சாய் கிஷோர் மோதல்

x

குஜராத் - மும்பை மேட்ச்ல, சாய் கிஷோருக்கும் - ஹர்திக் பாண்டியாக்கும் இடைல ஒரு ஆக்ரோஷமான சம்பவம் நடந்துச்சு. ஆனா மேட்ச் எண்ட்ல 2 பேரும் சிரிச்சு கட்டி அணைச்சு அன்ப பரிமாறிக்கிட்ட காட்சி, அடடா அப்டின்னு ரசிகர்கள கொண்டாட வச்சுடுச்சி.......


Next Story

மேலும் செய்திகள்